• Jan 14 2025

ஒரே போட்டோவில் இரண்டு கவர்ச்சி நாயகிகள் ! வைரலுக்கும் புகைப்படம் இதோ !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

உர்ஃபி ஜாவெத் ஓர் இந்திய தொலைக்காட்சி நடிகை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பரவலாக அறியப்படுகிறவர். இந்தி திரையுலகில் 2016-ல் இந்தி நாடகத் தொடர் ஒன்றில் அறிமுகமான இவர், சந்திர நந்தினி தொடரின் மூலம் பிரபலமானார். இவர் சன்னி லியோனுடன் எடுத்த போட்டோவைரலாகின்றது.


இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். பின்பு தொடர்ந்து கன்னடம் , மலையாளம் என நடித்து வரும் இவர் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படதிலும் அறிமுகமானார்.


இவர்கள் இருவருமே சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சிகரமான  புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர்கள் . இவ்வாறு இருக்கும் இவர்கள் இருவரும் ஒன்றாக நிற்கும் போட்டோவை உர்ஃபி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.


Advertisement

Advertisement