• Aug 20 2025

OMG.!! ரம்யா பாண்டியனின் ஹாட் க்ளிக்ஸ் இதுதான்.! கணவருடன் செம ரொமான்ஸ்! போட்டோஸ் வைரல்

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பும், எளிமையான தோற்றமும் கொண்ட நடிகையான ரம்யா பாண்டியன் அதிகளவான மக்களின் மனங்களைக் கவர்ந்துள்ளார். தனது அபாரமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள ரம்யா, இன்று ஒரு புதிய போட்டோஷூட்டால் இணையத்தை சூடாக்கி இருக்கிறார்.


அதாவது, அவர் தற்பொழுது தனது கணவருடன் இணைந்து எடுத்த ரொமான்டிக் புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே நெட்டிசன்கள் மனதை வென்று, வைரலாகப் பரவி வருகிறது.


வெளியான புகைப்படத்தில், ரம்யா ஸ்டைலிஷ் உடையில் கண்ணை கவரும் தோற்றத்தில் இருக்கிறார். அவர் தனது கணவருடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement