• Aug 01 2025

ஆகாஷ் வெளிக்கொணரும் உண்மை..! சுதாகரின் திருட்டுத்தனம் வெளியாக.. கோபிக்கு நீதி கிடைக்குமா?

subiththira / 19 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா எழிலைப் பார்த்து பாட்டி எப்புடி இருக்கிறா என்று கேட்கிறார். அதுக்கு எழில் பாட்டியோட செல்வி அக்காவும் ஆகாஷும் இருக்கிறாங்க என்று சொல்லுறார். பின் செழியன் இப்ப அப்பா அந்த தப்ப தான் பண்ணது என்று ஒத்துக் கொண்டுட்டார் தானே பிறகு ஏன் நாங்க மறைஞ்சு இருக்கணும் என்கிறார். இதனை அடுத்து எழில் நாளைக்கு காலையில வீட்டுக்கு போயிடலாம் என்று சொல்லுறார்.


மறுநாள் காலையில செல்வி ஈஸ்வரிக்கு டீ போட்டுக் கொடுக்கிறார். பின் பாக்கியா எல்லாரையும் கூட்டிக் கொண்டு வீட்ட வந்து இறங்கிறார். அதைப் பார்த்த செல்வி எழிலைப் பார்த்து நீங்க வக்கில் கிட்ட பேசினிங்களா என்று கேட்கிறார். அதுக்கு எழில் அப்பாவே அந்த தப்ப ஒத்துக்கொண்டதால கோர்ட்டுக்கு போற வரைக்கும் wait பண்ண வேணும் என்று சொல்லுறார்.

இதனைத் தொடர்ந்து ஈஸ்வரி கோபியை  நினைத்து அழுது கொண்டிருக்கிறார். அதை பார்த்த பாக்கியா சீக்கிரமாவே எல்லாம் சரி ஆகிடும் என்று சொல்லுறார். பின் பாக்கியா கோபியை பாக்கிறதுக்காக பொலீஸ் ஸ்டேஷனுக்கு போய் நிற்கிறார். அங்க எழில் கோபிக்கு அடிச்சதை பார்த்து கோபத்தில பொலீஸை பேசுறார். பின் கோபி நான் தான் இந்த தப்ப பண்ணான் என்று பொலீஸ் கேட்டால் சொல்லுங்க என்கிறார்.

அதனை அடுத்து பாக்கியா வீட்ட பொலீஸ் வந்து நிக்கிறார்கள். அதைப் பார்த்த பாக்கியா இனியா கிட்ட எதையுமே பேசாத என்று சொல்லுறார். பின் இனியா பொலீஸ் கிட்ட சுதாகர் பெரிய ஆளாக இருந்தாலும் அவங்க தப்பு பண்ணாங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட பொலீஸ் எப்ப விசாரணைக்கு கூப்பிட்டாலும் நீங்க வரணும் என்று சொல்லிட்டு அங்கிருந்து போறார். பின் ஆகாஷ் நிதீஷை என்னமோ பண்ணது சுதாகர் தான் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement