• Aug 11 2025

Holiday Vibes.. பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவின் சுற்றுலா போட்டோஸ் படுவைரல்.!!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தற்போது தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிடும் ஒவ்வொரு நிகழ்வும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.


நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் திரையுலகில் "தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் 2013-ம் ஆண்டு வெளியானது. காமெடியுடன் கலந்த அதிரடியான அரசியல் பின்னணியான இந்த படத்தில், அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்திருந்தது.


அந்த வகையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவரது சுற்றுலா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. ரசிகர்கள் உற்சாகமாக அந்த போட்டோவிற்கு "நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீங்க..!!" என புகழ்ந்து வருகின்றனர். வைரலான போட்டோஸ் இதோ.!!

Advertisement

Advertisement