• Dec 26 2024

எல்ஐசி மூவியில் புதிய மாற்றம், விரைவில் வெளியாகும் மெகா அப்டேட் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தற்போதைய வெற்றி இயக்குனரான விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படமான எல்ஐசி திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு விக்கி 6 என்ற தற்காலிக தலைப்புடன் அறிவிக்கப்பட்டு படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் என அறியப்பட்டிருந்தார்.

Love Insurance Corporation (LIC) Movie ...

ஆனாலும் காரணங்கள் ஏதும் தெரியாமலே படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் விலகியதாக அறிவிக்கப்பட கிடப்பில் போடப்பட்டது விக்கி 6.சிலகாலம் நகர ஹீரோவாக  பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாகவும்  கிருத்தி ஷெட்டி மற்றும்  எஸ்.ஜே.சூர்யா என முன்னணி நட்சத்திரங்களுடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட படம் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) என பெயரிடப்பட்டது.

Image

இந்நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். எல்ஐசி படத்தின் பெயர் மாற்றவிருப்பதாகவும் புதிய பெயர் மற்றும் பெஸ்ட் லுக் போஸ்டர் என்பன வருகிற ஜூலை 25 நள்ளிரவு 12 மணியளவில் வெளியாகவிருப்பதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement