• Apr 25 2026

உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பே இது தான்,கமல்ஹாசன் கொடுத்த அட்வைஸ்ட்- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் கிராண்ட் பினாலே என்பதனால் அதற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,கமல்ஹாசன் நீண்ட ஒரு பயணத்தின் இறுதிக் கட்டம் விருப்பு, வெறுப்பு என்று மாறி மாறிக் காட்டிக் கொண்டிருந்தது. வீட்டில் இருந்தவர்கள் மட்டுமல்ல பார்வையாளர்களும் தான்.

இதில் கற்ற சந்தோசம் இவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான்,உலகத் தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 7 கிராண்ட் பினாலே இன்று மாலை ஒளிபரப்பாகும் என்று சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement