• Jan 04 2025

விஜய் , தனுஷ் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துகின்றனர்! நடவடிக்கை எடுக்க கோரிய பிரபலம்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் நடிகைகள் இருந்தாலும் அவர்களில் முன்னணியாக இருக்கும் நடிகர் விஜய் மற்றும் தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவரை சென்று கால்பதித்த தனுஷ் ஆகியோரின் மீது புதிய குற்றசாட்டு  ஒன்றை பதிவு செய்துள்ளனர். 


தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவரை உள்ள அனைத்து பிரபலங்கள் மீதும் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதாக புகார்கள் வருவதும் , அவர்களை விமர்சிப்பதும் வழக்கமான ஒன்றே காணப்படுகின்றது.அவ்வாறே தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தடை செய்யப்பட்ட தகாத பொருட்களை பயன்படுத்தியதாக நடிகர்கள் விஜய், தனுஷ் மற்றும் நடிகைகள் த்ரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி  தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளார்


Advertisement

Advertisement