• Apr 24 2026

விசித்ராவுக்கும் தினேஷிற்கும் இடையில் என்ன தான் பிரச்சினை, போட்டுக் கொடுத்த அர்ச்சனா- கடுப்பாகிய கமல்ஹாசன்- Bigg Boss Promo 3

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது.அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

சொன்னா கேட்டுக்கொள்வாரு இல்லை என்றால் மூவாகிருவாரு என்று யாரை நினைக்கிறீங்க என்று கமல்ஹாசன் கேட்க அர்ச்சனா எழும்பி கண்டிப்பாக தினேஷ் ப்ரோவும் விசித்ரா மேடமும் தான் என்கின்றார்.


அப்போது கமல்ஹாசன் என்ன தான் பிரச்சினை என்னு கேட்கின்றார். அதற்கு ஹவுஸ்மேட்ஸ் தெரியலையே என்று சொல்ல விசித்ரா எழும்பி அவர் அப்பிடியே இருக்கனும் என்று நினைச்சிட்டு இருக்கிறாரு என்கின்றார்.

தொடர்ந்து கமல்ஹாசன் எதுக்கு இதெல்லாம் போய் கை கொடுங்க என்று சொன்னதும் தினேஷ் எழும்பி விசித்ராவுக்கு கை கொடுக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.



Advertisement

Advertisement