தமிழ் சினிமாவில் முன்னனியில் இருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகிய "ரெட்ரோ " திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகின்றது. தற்போது 100 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக படக்குழு உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்துள்ளது.
மேலும் இப்படத்தில் நட்டி நட்ராஜ், யோகிபாபு, சுவாசிகா, ஷிவதா, இந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் படத்தினை சாய் அபயங்கர் இசையமைகவுள்ளதுடன ஆர்.ஜே.பாலாஜி முக்கியாக கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தினை ஜி கே விஷ்ணு எனும் முன்னணி ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
இந்த நிலையில் தற்போது படம் குறித்த ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் கிம்பள் வைத்து ஒரு சில காட்சிகள் எடுக்கவுள்ளதாகவும் அதற்காக பல்கேரியாவில் இருந்து கிம்பள் ஆபரேட்டர் ஒருவரை அழைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. அவருடைய ஒரு நாள் சம்பளம் 1 லட்சம் ஆகும்.
Listen News!