• Jul 18 2025

குக் வித் கோமாளி பிரபலமா இது.. அழகிய பிளாக் அண்ட் வைட் போட்டோஷூட் ஸ்டில்ஸ்

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷாலின் சோயா. இவர் தனது வெகுளியான பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர தற்போது தனக்கென ஒரு வலிமையான ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.


இந்நிலையில் ஷாலின் சோயா அணிந்துள்ள ஹர்ட் லுக்கில் எடுத்த புதிய ட்ரெண்டி போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. புதிய ஸ்டைலிஷ் லுக்கில் அவர் தோன்றியுள்ள இந்த போட்டோக்கள் ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.


சமூக வலைத்தளங்களில் இவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. இதற்கு ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். அவரது அழகிய black and white புகைப்படங்கள் இதோ..

Advertisement

Advertisement