• Apr 27 2025

JOLLY ஆக ஊர் சுத்தி பார்க்க கிளம்பிய GOA GANG..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 8 மிகவும் சிறப்பாக முடிவடைந்து முதல் மூன்று இடங்களிற்குள் முத்துக்குமரன் ,சவுந்தர்யா ,ரயான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.வெளியில் வந்ததும் படவாய்ப்புகள் ,நிகழ்ச்சிகள் , நேர்காணல்கள் என மிகவும் பிஸியாக இருக்கும் போட்டியாளர்கள் சமீபத்தில் ரயானின் படத்தினை பார்வையிட டீமாக வந்திருந்தனர்.


வீட்டிற்குள் இருக்கும் போதே gang சேர்ந்து இருந்தனர்.அதிலும் குறிப்பாக ஜாக்குலின் ,சவுந்தர்யா மற்றும் ரயானின் goa gang வெளியிலும் அதிகம் பேசப்பட்டு வந்தது குறித்த பட வெளியீட்டில் தியேட்டரிலும் நாங்கள் goa gang என சொல்லி ஜாக்குலின் போட்டோ ஒன்றினை எடுத்திருந்தார்.


இந்நிலையில் தற்போது இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து "ஏண்டி இங்க வந்தா "என்று பாட்டு பாடி வைப் செய்து கார் ஓட்டும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இவர்களது நட்பு வெளியிலும் தொடர்வது குறித்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement