• Jul 18 2025

இது ரம்யாவா இல்ல வேறுயாராவதா..? ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த லேட்டஸ்ட் போட்டோஷூட்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகை ரம்யா பாண்டியன். எளிமையான தோற்றத்திலும் இயற்கையான நடிப்பிலும் ஒளிர்ந்த ரம்யா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதிலும் மறக்க முடியாத முகமாக உருவானார். தற்போது அவர் எடுத்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள், இணையத்தில் சுடச் சுட வைரலாகி வருகின்றன.


ரம்யா பாண்டியன் சமீபத்தில் எடுத்துள்ள புதிய போட்டோஷூட்டில், அவர்கள் புதிய ஹேர் ஸ்டைல், மேக் அப் மற்றும் ஸ்டைலான உடைகளில் கண்கவர் அழகாக காட்சியளிக்கின்றார். குறிப்பாக, அவர்கள் அணிந்திருந்த கறுப்பு மற்றும் மஞ்சள் நிற காஸ்ட்யூம்களில், அவர் காட்டிய confidence ரசிகர்களை தீவிரமாக கவர்ந்துள்ளது.


இவற்றைத் தனது Instagram பக்கத்தில் பகிர்ந்த ரம்யா, ரசிகர்களிடமிருந்து ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸினைப் பெற்றுள்ளார். வைரலான போட்டோஸ் இதோ..!

Advertisement

Advertisement