• Apr 27 2025

மேக்கப் போட்டு அழகை ஏத்தும் சிறகடிக்க ஆசை முத்து! யாரை மயக்க இப்பிடி பன்றாரு?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

மக்கள் சினிமாக்களையும் , சினிமா நடிகர் , நடிகைகளையும் கொண்டாடிய காலம் கடந்து சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிப்பவர்களை , சின்னத்திரை நாடகங்களில் நடிப்பவர்களையுமே கொண்டாடி வருகின்றனர்.


அவ்வாறு முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தொடரில் கதாநாயகனாக நடிப்பவர் வெற்றி வசந்த் ஆவார். இந்த நாடகம் பிரபலமானதை தொடர்ந்தே இவரும் பல ரசிகர்களை சம்பாதித்துள்ளார் எனலாம்.


அவ்வாறு இருக்கும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் பிரபல பியூட்டி பார்லர் ஒன்றில் மேக்கப் போடும் வீடியோவையே வெளியிட்டுள்ளார். அதில் அவர் சிறீம்களை பூசி பின்னர் லேசர் டெக்னோலஜி மூலம் கரும்புள்ளிகளையும் நீக்கியுள்ளார்.குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வீடியோ இது 



Advertisement

Advertisement