• Jul 18 2025

Love Story வேண்டாம்..! நடிக்க மறுக்கும் பிரதீப் ரங்கநாதன்..! நடந்தது என்ன..?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து "லவ் டுடே ","டிராகன்" போன்ற வெற்றி படங்களில் நடித்து இளம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இவர் தற்போது விக்கினேஷ் சிவன் இயக்கத்தில் "lik " எனும் படத்தில் நடித்து வருகின்றார். மேலும் பல படங்களில் கமிட்டாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் ஐசரி கணேஷ் கம்பனிக்கு படம் பண்ணுவதற்கான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வந்தது. அங்கு இருக்கும் இயக்குநர் கூறிய காதல் கதையை நடிக்க மறுத்துள்ளார். மேலும் இவர் ags கம்பனிக்கு மீண்டும் நடிக்க இருக்கும் கதையும் love கதை என்பதால் மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.


மேலும் இவர் தொடர்ந்து காதல் கதைகளில் நடிக்காமல் ஆக்சன் படங்களில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement