• Jul 18 2025

‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி ஹாட் லுக்கில் புதிய போட்டோஷூட்..

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான 'ரோஜா' சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகை பிரியங்கா நல்காரி. கதாநாயகியாக இந்த சீரியலில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமாகி இருந்தார். சீரியலில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த இவர் தற்போது modern உடையில் போட்டோசூட் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


சமீப காலமாக சீரியலுக்கு பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் தற்போது ஷார்ட் உடையில் ஹாட் லுக்கில் தன்னுடைய புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


மோடர்ன் ஸ்டைல் மற்றும் ஸ்டைலிஷ் போஸ்களில் வந்துள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் விரைவாக வைரலாகி ரசிகர்கள் இடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளன. சீரியல் நடிகையாக மட்டுமல்லாமல் ஃபேஷன் ஐகானாகவும் பிரியங்கா தன் பயணத்தை தொடர்கிறார். இவரது புதிய ஸ்டில்கள் இதோ..


Advertisement

Advertisement