• May 10 2025

விஜயாவின் வாயை மூட வைத்த ஸ்ருதியின் உப்புமா..! கலக்கலான ஆட்டத்துடன் சிறகடிக்க ஆசை.!!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, விஜயா நான் கட்டின புடவையை யாருக்கும் கொடுக்க மாட்டேன். அதேமாதிரி யாரும் கட்டின புடவையை நான் வாங்கவும் மாட்டேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட அண்ணாமலை மனோஜ் உன்கிட்ட ஏதும் பழசு இருந்தா கொண்டுவந்து கொடு என்கிறார். அதுக்கு மனோஜ் என்னட இருக்கிறது எல்லாம் விலை கூடின உடுப்பு அதநான் யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுறார்.

இதனை அடுத்து சிற்றி இண்டைக்கு அந்த முத்துவோட கதை முடியோனும் என்று தன்னட வேலை செய்யுற ஆட்களுக்குச் சொல்லுறார். மேலும் சிற்றி முத்துன்ர கார் பிரேக் வயரை புடிங்கிட்டேன் அவன எப்படியாவது கொஞ்ச தூரம் வேகமாக போக வையுங்க அப்பதான் நம்மட பிளான் ஜெயிக்கும் என்று சொல்லுறார். பின் முத்து சவாரி எதுவும் வரேல தானே சாப்பிட்டு வந்திடுறேன் என்று தன்ர நண்பருக்குச் சொல்லுறார்.


அதனை அடுத்து ஸ்ருதி சமைக்க கத்துக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட முத்து பல குரலுக்கு சமைக்கத் தெரியுமா? நான் வேணும் என்றால் வெளியில போய் சாப்பிடவா என்று கேக்கிறார். பின் ரவி ஸ்ருதியைப் பாத்து எதுக்கு இந்த தேவையில்லாத வேலை உனக்கு என்கிறார். அதைக் கேட்ட ஸ்ருதி ஏன் நான் எல்லாம் சமையல் கத்துக்கவே கூடாதா என்று கேக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஸ்ருதி உப்புமா எடுக்கிறதப் பாத்த எல்லாரும் சாப்பிடுவமோ விடுவமோ என்று யோசிக்கிறார்கள். பின் சாப்பாட்டை வாயில எடுத்து வைத்த முத்து ரொம்பவே நல்லா இருக்கு என்று நக்கலாகச் சொல்லுறார். அதனை அடுத்து மனோஜ் ஸ்ருதியைப் பாத்து உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று கேக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement