• May 17 2025

டபுள் ட்ரீட் உறுதி..! கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்..

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்த நடிகர் சிம்பு சமீபகாலமாக படவாய்ப்புகள் இல்லாமல் தவித்தார். மேலும் இந்த ஆண்டு அவரது பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ச்சியான படங்களின் அப்டேட் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தனர். இதைவிட மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு ,திரிஷா ,கமல் நடிப்பில் அடுத்த மாதம் "thugh life " எனும் திரைப்படம் வெளியாகவுள்ளது.


மேலும் இதனை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது படம் ராம் குமார் பாலகிருஷ்ணன் படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதுடன் படத்தினை இந்த வருடம் கிறிஸ்மஸ் அன்று வெளியிடுவதற்கு தீர்மானித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கான தீவிர பணிகள் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.


இந்த ஆண்டு தொடர்ச்சியாக சிம்புவின் படங்கள் வெளியாக இருப்பதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இன்று "thugh life " திரைப்படத்தின் trailor வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement