• Apr 27 2025

சூரி படத்தில் இருந்து இசையமைப்பாளர் யுவன் விலகினாரா..? நடந்தது என்ன..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

ராம் இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நிவின் போலி ,சூரி மற்றும் அஞ்சலி நடித்துள்ள ஏழு கடல் ஏழுமலை திரைப்படம் மே மாதம் 15 ஆம் திகதி வெளியாகவுள்ளது. 15 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக அறிவிக்கபப்ட்டிருந்தது.


தற்போது குறித்த தீர்மானத்திலிருந்து படக்குழு விலகியுள்ளதா என சந்தேகத்தை கிளப்பும் ஒரு விடயம் இடம்பெற்றுள்ளது.என்னவெனில் தற்போது வெளியாகியுள்ள இப் படத்தின் trailor வீடியோவில் சந்தோஷ் என பெயர் போடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.


இயக்குநர் ராம்மின் அனைத்து படங்களிற்கும் யுவன் இசையமைப்பது வழக்கம் ஆனால் இந்த மாற்றத்திற்கு தற்போது யுவன் பதிலளித்துள்ளார்.அதாவது அவர் troilor காட்சிகள் எடுக்கும் போது ஒரு முக்கிய வேலையாக இருந்தமையினால் இப் படத்தின் ட்ரெயிலர் மட்டும் சந்தோஷ்  இசையமைத்துள்ளதுடன் படம் உறுதியாக நான் தான் இசையமைப்பேன் என கூறியுள்ளாராம்.

Advertisement

Advertisement