பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்களிடையே வெகுவாக பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த், தொடர்ந்து தனது அழகு மற்றும் ஆடம்பரமான தோற்றங்களால் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம், இளைய ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது, தனது சமீபத்திய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சி கொடுத்துள்ளார் யாஷிகா. செம ஹாட் உடையில் இருக்கும் புகைப்படங்களில், அவரின் ஸ்டைலிஷ் மற்றும் கியூட் தோற்றம் ரசிகர்களை மயக்க வைத்துள்ளது. விதவிதமான ஆடைகள் மற்றும் தைரியமான போஸ்களுடன், யாஷிகா தனது தனித்துவமான ஃபேஷன் சென்ஸை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வைரலாக பரவி வருகிறது. யாஷிகாவின் பதிவுக்கு லைக்குகள் மற்றும் கமெண்ட்களின் மழை பெய்து வருகின்றது.
சினிமாவில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் தனது கிளாமர் அப்டேட்டுகள் மூலம் அட்டகாசம் செய்யும் யாஷிகா, ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். வருங்காலத்தில் மேலும் பல படங்களில் யாஷிகா முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!