டாக்டர், டான் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்ற நடிகை பிரியங்கா மோகன் இவர் சமீபத்தில் வெளியாகிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் golden sparrow எனும் பாடலுக்கு நடனமாடி இளசுகளின் மனதில் இடம்பிடித்தார். பெரிதும் படவாய்ப்புகள் இவருக்கு குறைவாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது போட்டோசூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
குறித்த இஸ்தான் புல்லில் எடுத்த புகைப்படங்களின் பதிவுடன் இவர் "இஸ்தான்புல், ஒவ்வொரு மூலை முடுக்கும் ஒரு கதையைச் சொல்லும் நகரம் துடிப்பான பஜார்களில் அலைந்து திரிவது முதல் மூச்சடைக்க வைக்கும் காட்சிகள் வரை இந்த நகரம் உண்மையிலேயே என் இதயத்தைத் திருடியது" என குறிப்பிடுள்ளார்.
இந்த புகைப்படங்களிற்கு அவரது ரசிகர்கள் பலர் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். புகைப்படங்கள் இதோ...
Listen News!