தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக விளங்கும் ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு ரிஷிகேஷில் லவல் தவான் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின், ரம்யா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் போட்டோஷூட் செய்த புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அடுத்தடுத்த போட்டோஷூட்டுகள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை எப்போதும் கவர்ந்துள்ள ரம்யா, சமீபத்தில் தாவணியில் நடக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே மிகுந்த பாராட்டுகளையும் அன்பையும் பெற்றுள்ளன.
குறித்த பதிவில் அவர் "அரை சேலை, முழு இதயம்" என கூறி பதிவிட்டுள்ளார். இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. புகைப்படங்கள் இதோ..
Listen News!