• Dec 26 2024

OTT க்கு வரும் அர்ஜுன் தாஸ் ! ரஸவாதி ரிலீஸ் டேட் எப்ப தெரியுமா ? தரமான அப்டேட்!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

அர்ஜுன் தாஸ் ஒரு இந்தியத் திரைப்பட நடிகர், கைதி படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுபவர் ஆவார். இவர் வீறார்ந்த குரலுக்கு பெயர் பெற்றவர். 2012 இல், பெருமான் என்ற  திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் சமீபத்தில் நடித்த படம் ரஸவாதி ஆகும்.


 2024 ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழி காதல் திரில்லர் திரைப்படம் ரஸவாதி ஆகும் , இது சாந்தகுமார் எழுதி, தயாரித்து இயக்கியதுடன் இதில் அர்ஜுன் தாஸ் , தான்யா ரவிச்சந்திரன் , ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் சுஜித் சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


இந்த நிலையிலேயே குறித்த படம் தியேட்டரில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனால் இதன் OTT ரிலீசுக்கு அதிக எதிர் பார்ப்பு காணப்பட்டது. இவாறு இருக்கையில் குறித்த படம் ஜூன் 21 ஆம் திகதி OTT இல் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement