• Dec 27 2024

கருப்பு லெதரில் கவர்ச்சி ! விஜய் பட நடிகையின் அசத்தலான போட்டோ ஷுட் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கி  ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வரவிருக்கும் தி GOAT என பெரிதும் அறியப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்  ஃபெமினா மிஸ் இந்தியா 2018 இன் வெற்றியாளர் மீனாட்சி சவுத்ரி.


2021 ஆம் ஆண்டு வெளியான இச்சட வாகனமுலு நிலுபரடு  என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் இவர் .தொடர்ந்து  கிலாடி, HIT: தி செகண்ட் கேஸ் மற்றும் குண்டூர் காரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகரான விஜயின் படமான தி GOAT மூலம் அறிமுகமாகிறார்.


இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவர் சமீபத்தில் இன்ஸ்ட்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். கருப்பு நிற லெதர் உடையுடன் மிகவும் கவர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். குறித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.



Advertisement

Advertisement