• Dec 26 2024

பிக் பாஸ் வீட்டில் திடீரென வைக்கப்பட்ட Mid week eviction! வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் பரபரப்பாக நகர்கின்றது. இதற்கு காரணம் இன்னும் ஒரு சில நாட்களில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யாரென தெரிந்து விடும் என்பதால் தான்.

இந்த நிலையில், இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் திடீரென மிட் வீக் எவிக்சன் வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலொன்று சொல்லப்படுகிறது.


அதன்படி, இந்த வாரம் வைக்கப்பட்ட மிட் வீக் எவிக்சனில் விஜய் வர்மா வெளியேறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியுள்ளது.

இவ்வாறு விஜய் வர்மா வெளியேறினால், பிக் பாஸ் இறுதி போட்டிக்கு அர்ச்சனா, மாயா, தினேஷ், விஷ்ணு, மணி  ஆகிய ஐவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement