• Apr 24 2026

முதல்படத்திலேயே குரங்கு வேஷம்! காமடியன் நாகேஷ் பேரன் அறிமுகமாகும் புது படம் !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் ஏற்கனவே சினிமாவில் பிரபலமாக இருப்பவர்களின் வாரிசுகள் சினிமாவுக்குள் இலகுவாக நுழைகின்றனர். அவ்வாறே தமிழ் சினிமாவின் ஆரம்பகாலத்தில் தவிர்க்க முடியாத காமடி நடிகராக இருந்த நாகேஷின் பேரன் ஹீரோவாக அறிமுகமாகின்றார்.


 த‌மிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிக‌ராவார். இவர் நகைச்சுவை நடிக‌ராகவும், துணை நடிகர், வில்லனாகவும் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். 


இவ்வாறு இருக்கையிலேயே  ஸ்ரீராம்பத்மநாபன் இயக்கும் 'வானரன்' படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள நாகேஷ் பேரன் பிஜேஷ், ஆஞ்சநேயர் வேடத்தில் நடிக்கிறார். முதல்படத்திலேயே இவ்வாறு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இவருக்கு சினிமா வட்டாரத்தில் இருந்து பாராட்டுக்கள் குமிந்து வருகின்றன.


Advertisement

Advertisement