• Dec 25 2024

'அமரன்' வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன் – ரசிகர்களுக்கான முக்கிய உரை

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தான் சிவகார்த்திகேயன்.இவர் தனது சமீபத்திய படம் ‘அமரன்’ வெற்றியை ரசிகர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். 

குறித்த இந்த நிகழ்ச்சியில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தினை வழங்கிய அவர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து ஒரு முக்கியமான உரையைக் வழங்கியுள்ளார்.


அவர் கூறியதாவது, "நீங்க பண்ற Celebration எல்லாமே  இவங்கள விட நம்ம பெரிய ஆள்ன்னு காட்டுறதுக்கு இல்லை " எனத் தெரிவித்தார்.அவர் கூறிய குறித்த வாசகமானது தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அமரன் திரைப்படமானது தற்போது உலகளவில் ஏறத்தாள 140 கோடி வரை வசூலித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement