• Oct 24 2026

சேலையில் இப்படியொரு கவர்ச்சியா.? அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படங்களால் திணறும் ரசிகர்கள்.!

shali / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அபிராமி. திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்ற இவர், பின்னர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸிலும் போட்டியாளராகக் கலந்துகொண்டு ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அபிராமி, தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றார். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி பேசுபொருளாகி வருகின்றன.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் கிடைத்த பிரபலத்தைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள அபிராமி, அவ்வப்போது வித்தியாசமான தோற்றங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றார்.

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள சேலை அணிந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 

பாரம்பரியமான சேலைத் தோற்றத்தில் கவர்ச்சியாகப் போஸ் கொடுத்துள்ள அபிராமியின் இந்தப் புகைப்படங்கள் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.



Advertisement

Advertisement