• Dec 27 2024

இரத்த காயங்களுடன் சன்னி லியோன் ! என்ன நடந்துருக்கும் ?

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

ஒவ்வொருவரும் தனது திறமைகள் அல்லது எதாவது ஒரு விடயத்தில் பிரபலமானதன் பின்னர் அதை வைத்து சினிமா துறைக்குள் வருவார்கள். அவ்வாறு தகாத படங்கள் நடிக்கும் நடிகையாக இருந்து அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு சினிமாவுக்குள் வந்தவர் சன்னிலியோன் ஆவார்.


இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். பின்பு தொடர்ந்து கன்னடம் , மலையாளம் என நடித்து வரும் இவர் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படதிலும் அறிமுகமானார்.


இந்த நிலையிலேயே சமீபத்தில் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவரது அடுத்த படத்திற்கான படப்பிடிப்புகளின் பொது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். அவ்வாறே சமீபத்திழும் இரத்த காயங்களுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  


Advertisement

Advertisement