• Jul 04 2025

சமரசம் கிடையாது..! – திமுக, பாஜகவை தாக்கும் தளபதி விஜய்.. அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றி கழகம் (தவெக) இன்று தனது மாநில செயற்குழு கூட்டத்தை சென்னை அலுவலகத்தில் மிகுந்த பரபரப்புடன் நடத்தியது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வகையில் சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருந்தார். அதில் அவர் முக்கியமாக,“தவெக தலைமையில் உருவாகும் கூட்டணி எப்போதும் திமுகவுக்கும், பாஜகவுக்கும் எதிராகத் தான் இருக்கும். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.” என்றார் விஜய்.


இது தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் பேச்சாக சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. இன்றைய கூட்டத்தில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல் ,தேர்தல்கள் குறித்த விமர்சனங்கள் என்பன பற்றி சிறப்பாக கதைத்திருந்தார்.

Advertisement

Advertisement