தனுஷ் ஜோடியாக 'அனேகன்' படத்தில் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான அமைரா தஸ்தூர், அந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே தனித்த இடம் பிடித்தார். அதன் பின்னர், 'பஹீரா' படத்தில் நடித்திருந்தாலும், தற்போது ஹிந்தி சினிமாவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில், அமைரா தஸ்தூர் இணையத்தில் பகிர்ந்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகின்றன. ட்ரெண்டியான உடைகளில் ஸ்டைலிஷ் லுக் மற்றும் கியூட்டான போஸ்களுடன் கமெராவுக்கு முன்னிலையில் மின்னும் அமைரா, தனது அழகும் ஸ்டைலும் கலந்த சாயலால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்த போட்டோஷூட் படங்களை அமைரா தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். உடனே ரசிகர்கள் லைக்குகள், கமெண்ட்கள் மற்றும் ஷேர்களால் புகைப்படங்கள் வைரலாகும் நிலையில் உள்ளன. சில நிமிடங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படங்கள், அமைராவின் ஹிந்தி சினிமா பயணத்திலும் மேலும் ஹைலைட் ஆகும் வகையில் உள்ளன.
Listen News!