• May 16 2025

ட்ரம்ப்பை இன்ஸ்டாவில் விமர்சித்த கங்கனா ரனாத் ..!பாஜக தலைவர் நட்டா நீக்குமாறு உத்தரவு..!

Roshika / 9 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின்  முன்னணி நடிகை மற்றும் தயாரிப்பாளருமானா கங்கனா ரனாத் இவர். தமிழில்  ஜெயம் ரவி நடிப்பில் வெளியான  'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மறைந்த முதல் அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான 'தலைவி' படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தோஹாவில் நடந்த வர்த்தக நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய "ட்ரம் ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக்குடன் எனக்கு சிறு வருத்தம் உள்ளதாகவும் நீங்கள் இங்கு 500 அமெரிக்க டாலர் முதலீடு செய்து வந்தீர்கள்.தற்போது இந்தியாவில் முதலீடு செய்யப்போவதாக கேள்விப்பட்டதாகவும் நீங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை விரும்பவில்லை எனவும்  அவர்களை கவனித்து கொள்வார்கள்" என்றும் கூறியிருந்தார். 


மேலும் தெரிவிக்கையில் உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்திய திகழ்கின்றாகதவும் அங்கு பொருட்களை  விற்பது கடினம் என்று குறிப்பிட்டிருந்ததைஅதாவது " இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்ய வேண்டாம்" என்று ஆப்பிள் நிறுவனத்தினுடைய CEO டிம் குக்கிடம்  ட்ரம் கூறியதாக அவரை விமர்சித்து பதிவிட்டிருந்தார்.


 இதனை பார்த்த பாஜக தேசிய தலைவர் நட்டா அமெரிக்கா அதிபரான ட்ரம்பை விமர்சித்து இவர் போட்ட பதிவினை நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அந்த உத்தரவின் பேரில்  நீக்கி விட்டதாகவும் என்னுடைய தனிப்பட்ட கருத்த பதிவிட்டதற்காக  வருத்தம் தெரிவிக்கின்றேன் என்றும் கூறியிருந்தார். இந்த சமூக வலைத்தளத்தளத்தில் பரவி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement