• Jul 18 2025

ஷூட்டிங்கிற்கு “Bye Bye!” – மனைவியுடன் ஜாலியா Tour கிளம்பிய இயக்குநர்..! யார் தெரியுமா?

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரமாண்டமான படங்களைக் கொண்டு இந்திய சினிமாவில் தனி இடத்தை பிடித்தவர் இயக்குநர் அட்லீ. மெர்சல், பிகில், ஜவான் போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இவர், தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையின் மென்மையான தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றார்.


அந்த வகையில், சமீபத்தில் தனது மனைவியுடன் tour சென்றுள்ள ஒரு இனிமையான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.


இந்த வீடியோவில், அட்லீ மற்றும் கிருஷ்ணா பிரியா இருவரும் ஒன்றாக சிரித்துக்கொண்டு ஜாலியாக நடந்து செல்லும் காட்சி, பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொள்கிறது. அட்லீ தனது இன்ஸ்டாகிராம் caption-ல் "one more time" என்ற பதிவையும் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "ரெண்டு பேருமே Cute..!" என்ற கமெண்ட்ஸையும் பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement