• Jul 18 2025

ரோபோ ஷங்கரின் மகள் கைதா..? அப்படியொரு வேலை தேவையா?

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். பொதுவாக பல விளம்பரங்களுக்கு இவர்களது குடும்பம் புரொமோஷன் செய்து வருகின்றனர். இந்த நிலையில் குழந்தை பிறந்ததில் இருந்து பல புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வரும் இவர்கள் மீது பல நெட்டிசன்கள் விமர்சனங்கள் கிளம்பியது.


தற்போது இந்திரஜா அவரது குழந்தையை வைத்து தனியார் play school ஒன்றிற்கு brain tune training செய்யுமாறு விளம்பரம் ஒன்று செய்துள்ளார். இது தற்போது இணையத்தளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் இவரை கைது செய்யுமாறு பலர் விமர்சித்துள்ளனர்.


மேலும் இதனை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் ரசிகர்களுக்கு ரோபோ ஷங்கர் மீது இருந்த மதிப்பு குறைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement