இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா இவர் தமிழ், தெலுங்கு ,கன்னடம் எனப்பல மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
தனது வாழ்வில் அடைந்த பல துன்பங்களைக்கடந்து சென்று கொண்டிருக்கும் சமந்தா . ஒரு நடிகையாக தனது வாழ்வை ஆரம்பித்து தற்போது தயாரிப்பாளராக வலம் வருகின்றார். இவர் முன்னணி நடிகர்களுடைய திரைப்படங்களில் நடித்து பல வெற்றிகளை கண்டுள்ளார். இவர் தற்போது "சுபம் " திரைப்படத்தினை தயாரித்து நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவதுகாரில் இருந்து இறங்கி சமந்தா செம கெத்தாக ,ஸ்டைலாகவும் , உடல் ஆரோக்கியத்தோடும் நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் சமந்தா பழைய லுக்கிற்கு வந்து விட்டார். எனத் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!