• Jun 02 2025

பேத்தியின் பிறந்தநாள் மிக எளிமையான முறையில்....!வைரல் ஆகும் வீடியோ...!

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் ரவிக்குமார். இவர் பல வெற்றிப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர். இவர் தான் இயக்கும் படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்து வருபவர். தன்னுடைய பேத்தியின் பிறந்த நாளை மிகவும் எளிமையான முறையில் கொண்டாடிய  வீடியோ சமூக வலைத்தளங்களில்  வைராலாகி வருகின்றது. 


90 s காலகட்டத்தில்  பெரும்  இயக்குனர்களில்இவரும் ஒருவர். பல முன்னணி நடிகர்கள் .நடிகைகளை வைத்து திரைப்படங்களை இயக்கி உள்ளார். தனது நடிப்பின் மூலமும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். இவர் தற்போது இயக்கம் திரைப்படங்களிற்கு தனி ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். இவரது வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது 


தனது பேத்தியின் பிறந்த நாளை அவரது பள்ளியில் வைத்து கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் எளிமையான முறையில் கேக் வெட்டி கொண்டாடியதாகவும் , தனது பேத்தி சக மாணவர்களுடன் கொண்டாடி மகிழ வேண்டும் என்பதற்காகவும் கொண்டாடினர். எனப் பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.



Advertisement

Advertisement