• Jul 18 2025

சைலண்டாக திருமணத்தை முடித்த சுந்தரி சீரியல் நடிகர்..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

சன் டிவி சீரியலான சுந்தரியில் ஹீரோவாக கலக்கிய பிரபல நடிகர் ஜிஷ்ணு மேனன் கடந்த சில வருடங்களாக மேக்அப் ஆர்டிஸ்ட் அபியாத்ராவை காதலித்து வந்தார். இந்நிலையில் இன்று ஜிஷ்ணு மேனன் மற்றும் அபியாத்ரா இவர்கள் கேரள முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 


இந்த விருந்தான திருமண நிகழ்ச்சி தற்போது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடமிருந்து வாழ்த்துக்கள் பெற்று வருகிறது.தங்கள் திருமணத்தின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த ஜோடி இப்போது திரையுலகின் புதிய காதல் ஜோடி ஆகியுள்ளனர். 


அபியாத்ரா மற்றும் ஜிஷ்ணு மேனனின் திருமண போட்டோஷூட் தற்போது பெரும் கவனத்தை ஈர்க்கின்றது. திருமண புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்த புதிய தம்பதிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement