• Sep 02 2025

விஜயாவின் ஆட்டத்தை முடித்த ரோகிணி.! முத்துவின் மனதை மாற்றிய சம்பவம்... இன்றைய எபிசொட்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, அருணோட அம்மா முத்து கிட்ட போய் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்று தோணுச்சு அதுதான் நீங்க நிக்கிற இடத்திற்கு வந்தனான் என்று சொல்லுறார். அதுக்கு முத்து என்கிட்ட பேசுறதுக்கு என்ன இருக்கு என்று கேட்கிறார். அதுக்கு அருணோட அம்மா நான் சீதாவையும் அருணையும் பற்றிக் கதைக்க தான் வந்தனான் என்கிறார்.

மேலும் இந்த கல்யாணத்துக்கு ஆரம்பத்தில இருந்து தடையா இருக்கிறது நீங்க தான் என்று சொல்லுறார். இதனை தொடர்ந்து அருணோட அம்மா முத்துவை பாத்து நான் சீதாவோட அம்மாகிட்ட போய் பேசினான் அவங்க உங்கட சம்மதம் இல்லாமல் கல்யாணம் நடக்காது என்று சொல்லுறார். பின் அருணோட அம்மா முத்துவப் பார்த்து கொஞ்சம் ஜோசிச்சுப் பாருங்க என்கிறார்.

இதனை அடுத்து முத்துவோட friend உம் அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார். பின் ரோகிணி விஜயா கேட்ட 1லட்சம் பணத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறார். அதைப் பார்த்த விஜயா இந்தப் பணம் நல்ல நோட்டா என்று கேட்கிறார். அதுக்கு மனோஜ் அதெல்லாம் நல்லது தான் என்று சொல்லுறார். பின் ரோகிணி வித்தியா கிட்ட தான் இந்தப் பணத்தை வாங்கினான் என்கிறார்.


இதனைத் தொடர்ந்து முத்து காப்பாத்தின பொண்ணோட அம்மா தங்கட வீட்ட முத்துவைக் கூப்பிடுறார். அங்க அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் நடந்திருக்கிறதை பார்த்த முத்து ரொம்பவே அதிர்ச்சி ஆகுறார் . பின் முத்து அந்தப் பொண்ணுக்கு ஆசிர்வாதம் பண்ணுறார். அதனை அடுத்து மீனா முத்துவை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement