• May 29 2025

என்ன ஸ்டைலு..! பிக்பாஸ் ஜனனியின் மாஸான லுக்.! இன்ஸ்டாவை அதிரவைத்த வீடியோ..

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஜனனி. மென்மையான பேச்சு, நேர்மைமிக்க அணுகுமுறை, எளிமையான நடத்தை என்பவற்றால் ரசிகர்களை ஈர்த்த ஜனனி, தற்போது மீண்டும் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றார்.


இப்போது, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் ஸ்டைலான நடை, அழகிய காஸ்டியூம், அதிரடியான புகைப்படங்கள் மற்றும் முகபாவனைகளால் ரசிகர்களின் நெஞ்சை மீண்டும் கொள்ளை கொண்டுள்ளார் ஜனனி.


இந்த வீடியோ, வெளிவந்த சில மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. அதற்கான முக்கிய காரணம், ஜனனியின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றம் என்பன தான். வைரலான வீடியோ இதோ...


Advertisement

Advertisement