நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகா அவர்களை வருகின்ற அக்டோபர் மாதம் தனது பிறந்தநாள் அன்று திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பட புரொமோஷன் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் கை நடுக்கம் தலை சுற்று இருக்கும் இவருக்கு திருமணம் தேவையா..? 47 வயதில் ஒரு திருமணம் தேவையா..? குழந்தை கிடைக்குமா ..? போன்ற விமர்சனங்கள் இவர் மீது எழுந்துள்ளது.
தற்போதைய பேட்டி ஒன்றில் மூத்த நடிகை ஷர்மிளா இதற்கெல்லாம் பதிலளித்துள்ளார். மேலும் அவர் " இருவரும் சினிமா field இல் இருப்பதால் மிகவும் புரிந்து கொண்டு நிச்சயம் வாழ்வாங்க இந்த வயதுக்கு பின் அவங்களுக்கு sexual தேவை பெரிதும் குறைவு வாழ்க்கை துணை என்பது முக்கியமாக இருப்பதால் இந்த திருமணம் கட்டாயம் நடக்கும் விஷால் இத்தனை காலம் காத்திருந்து நல்ல ஒரு துணையை பிடித்துள்ளார். நீங்க நினைக்கிற மாதிரி இல்லை சாய் தன்ஷிகா எனக்கு ரொம்ப பழக்கம் அவங்க ரொம்ப நல்ல பொண்ணு எவ்வளவு காலம் அவங்க சினிமால இருக்கிறாங்க ஆனாலும் அவங்கள பத்தி ஒரு கிசு கிசு கூட வரல ரொம்ப அமைதியான பொண்ணு " என கூறியுள்ளார்.
மேலும் " விஷால் கை நடுக்கமாக இருப்பது அவருக்கு நோய் இல்லை நடிகர் சங்கத்தில் இருப்பதால் அவருக்கு பெரிய கடமைகள் இருக்கு அவருக்கும் நிறைய கடன் இருக்கு மன அழுத்தமே அவர் இவ்வாறு இருக்க காரணம் " என விளக்கம் கொடுத்துள்ளார்.
Listen News!