கங்குவா படத்தின் பின்னர் நடிகர் சூர்யா பல படங்களில் நடித்து வருகின்றார். அதில் ஒரு படம் தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் "ரெட்ரோ" இப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெட்ஜ் நடித்துள்ளார். எதிர்வரும் மே மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் குறித்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் தற்போது திரைப்படத்தின் காமிக் காட்சிகளை வெளியிட்டுள்ளது படக்குழு
நடிகை பூஜா ஹெக்டே இந்த திரைப்படத்திற்காக முதன்முதலாக சொந்த குரலில் தமிழில் டப்பிங் கொடுத்துள்ளார் இதுவரை இந்த படத்தின் அப்டேட்டுகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது. தற்போது படக்குழு திரைப்படத்தின் காமிக் காட்சிகளை வெளியிட்டு படம் குறித்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தற்போது ஒரு மிக முக்கியமான அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. நடிகை பூஜா ஹெட்ஜே இந்த படத்திற்கு முதன்முதலாக சொந்த குரலில் தமிழில் டப்பிங் கொடுத்துள்ளார். இது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#RetroBTSComic Episode 5
Finding the one for The One ! #Retro #RetroFromMay1 #LoveLaughterWar https://t.co/KLwTCEtxJY
Listen News!