• Feb 25 2025

கமலுக்கு ஜோடியாக கோட் சூட் போட்டு அசத்தும் நடிகை திரிஷா...! வைரல் புகைப்படங்கள் இதோ...

Mathumitha / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக தன்னுடைய இடத்தை நிலைநிறுத்தி 41 வயதிலும் மிகவும் அழகாக ஜொலிக்கும் நடிகை திரிஷா இவர் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான "விடாமுயற்சி" படத்தில் சூப்பராக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி ,Thug Life,  Vishwambhara போன்ற படங்கள் வெளியாகவுள்ளன.


இந்நிலையில் திரிஷா சமீபத்தில் thug life படத்தின் நிகழ்ச்சியில் ட்ரெண்டி லுக்கில் கலந்துகொண்டு தன்னுடைய அழகை வெளிப்படுத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.குறித்த பதிவில் அவர் "எனக்காக, நானே உழைப்பது" என மிகவும் கெத்தாக பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கமல்காசனுடன் இவர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதுடன் ரசிகர்களின் அன்பை பெற்று வருகின்றார்.திரிஷாவின் இந்த புதிய போட்டோ ஷுட் அவரின் அழகை இன்னும் மெருகேற்றியிருக்கிறது. குறித்த புகைப்படங்களை நடிகை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement