• Feb 25 2025

neek படத்திற்காக மருமகனுக்கு நடனம் சொல்லி கொடுத்த தனுஷ்..!

Mathumitha / 2 days ago

Advertisement

Listen News!

பவர் பாண்டி ,ராயன் திரைப்படங்களின் வரிசையில் இவரின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரசிகர்கள் பிரபலங்கள் என பலராலும் நல்ல வரவேற்பினை பெற்று வரும் இந்த படத்தினை இவர் புதுமுக இளம் நடிகர்களை கொண்டு இயக்கியுள்ளார்.


இவரது தெரிவு மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் இவர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தினை தனுஷ் இயக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப் படம் தொடர்பில் பல bts வீடியோக்கள் வெளியாகி இருந்தாலும் தற்போது தனுஷ் மற்றும் சரண்யா இருவரதும் அழகிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


இப் படத்தின் நடிகர்கள் ஒவ்வொரு நேர்காணலில் தனுஷ் சார் எங்களுக்கு ஒவ்வொருவரது கதாபாத்திரத்தினையும் மிகவும் ஆழமாக நடித்து காட்டி படத்தினை இயக்கினார். அவர்கள் கூறியது போன்றே இப் படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு வீடியோக்களும் எடுத்து காட்டுகின்றன.


இந்நிலையில் தற்போது தனுஷ் சரண்யா பொன்வண்ணன் மற்றும் பவிஷ் நடனம் ஒன்றிற்கு தான் நடனம் ஆடி காட்டியுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement