• Aug 04 2025

ரஜினி call பண்ணினா… முதல்வர் என்ன பிரதமரே கால் எடுப்பார்...! முக்கிய பிரபலம் ஓபன்டாக்!

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

சமீபத்தில் நடைபெற்ற ‘கூலி’ (Coolie) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ஊடகங்கள் நிரம்பிய சூழலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட Sun Pictures நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், தனது உரையின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து உருக்கமாகவும், பெருமையாகவும் பேசியது தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


கலாநிதி மாறன், "ரஜினி ‘Original Super star’ மட்டுமில்ல... அவர் ‘Only Super star’. அவர் இந்தியாவில் உள்ள எந்த முதல்வருக்கு call எடுத்தாலும் அந்த நொடி அவர்கள் அந்த call-அ எடுப்பார்கள். முதல்வர் என்ன பிரதமரே call எடுப்பார்." எனத் தெரிவித்திருந்தார். 


இந்த வாக்கியம் ரசிகர்களுக்கு மேலும் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அத்துடன் இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement