• Jun 25 2026

பார்த்தவுடனே ரசிகர்களை சொக்கவைக்கும் அழகு.. ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் படுவைரல்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் தனது திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகை ஜனனி, தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். 

தனது இயல்பான நடிப்பு மற்றும் கவர்ச்சியான தோற்றத்தால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள அவர், சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.


குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அவ்வப்போது நடைபெறும் போட்டோஷூட்களின் மூலம் தனது புதிய லுக்குகளை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார். 

அந்த வகையில், தற்போது ஜனனி வெளியிட்டுள்ள ட்ரெடிஷனல் உடை புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.


Advertisement

Advertisement