• Dec 25 2024

சத்தமில்லாமல் பல கோடிகளை அள்ளிக்குவித்து வரும் லோகேஷ் கனகராஜ்! திகிலூட்டும் சொத்து மதிப்பு விபரம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் திகதி வெளியாகி வசூலை அள்ளி வருகிறது. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான மாஸ்டர், கைதி, விக்ரம் படத்தைப் போல இந்த படம் இல்லை என்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை லோகேஷ் கெடுத்துவிட்டார் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

எனினும், முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் வரும் இதுவரை உலகளவில் மட்டுமே ரூ. 545 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


அதேவேளை, லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களை இயக்க வருவதற்கு முன்னர் ஒரு வங்கயில் மேனேஜராக பணியாற்றியுள்ளார்.படங்களை இயக்க தொடங்கிய பின்புதான் இவரது வாழ்க்கையே மாறியுள்ளது. 

அதன்படி, இவருக்கு சுமார் 35.6 கோடி சொத்து மதிப்பு இருக்கலாம் என சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது

இதேவேளை, லியோ படத்தையடுத்து ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்காக இவர் 70 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement