• Dec 26 2024

ட்ரான்ஸ்பரன்ட் சாரியில் போட்டோ சூட் , துபாயில் பிக் பாஸ் பிரபலம் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் ,கன்னடம் மற்றும் மலையாள படங்களில் தோன்றி இரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை சாக்ஷி அகர்வால்.மார்க்கெட்டிங் ஆலோசகராக தனது பணி வாழ்க்கையைத் தொடங்கி பின் அவர் நடிப்பு மற்றும் பகுதி நேர மாடலிங் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றார்.


தமிழ் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் இந்திய அளவில் பிரபலமான இவர்  தென்னிந்திய திரைப்படங்களில் பல்வேறு முன்னணி மற்றும் துணை வேடங்களில் நடித்துள்ளார்.


இந்நிலையில் இவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது ட்ரென்ட் ஆகி வருகின்றன.துபாயில் தங்க நிறமான ட்ரான்ஸ்பரன்ட் சாரியில் போட்டோ சூட் நடத்திய காணொளி மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து தங்கத்தை அணித்திருக்கின்றேன் என காப்ஷனும் இட்டிருக்கிறார்.


Advertisement

Advertisement