• Apr 29 2025

கணவரின் சொந்த ஊரான லண்டன் கிளம்பிய பிரியங்கா..!

Mathumitha / 2 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை பிரியங்கா இவர் திடீரென தனது மூன்று வருட காதலர் vj வசி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது திருமணத்தின் பின்னர் அமீர் பாவினி திருமணத்தை முன்னின்று நடத்திய இவர் தற்போது ஜோலியாக ஹனிமூன் கிளம்பியுள்ளார். மேலும் இன்று அவரது பிறந்தநாள் என்பதால் அழகிய வெளிநாட்டு புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.


மேலும் இவர் இன்று தனது கணவரின் சொந்த ஊரான லண்டன் கிளம்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் தொடர்ந்து அங்கேயே தங்குவதற்கு முடிவெடுத்துள்ளதாக ஒரு சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.


இந்த நிலையில் விஜய் டிவியில் பிரியங்கா தொகுத்து வழங்கிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் வேறொருவரை நியமித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement