தமிழ் சினிமாவில் தனது அழகு கலந்த திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரும் புகழ் பெற்றதோடு, தொடர்ந்து தன் அழகு, நேர்த்தியான நடிப்பு மற்றும் ட்ரெண்டி புகைப்படங்களால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை ஈர்த்து வருகின்றார்.
இந்நிலையில், ரம்யா பாண்டியன் சமீபத்தில் எடுத்த புதிய சேலை போட்டோஷூட் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி, நெட்டிசன்களின் கவனத்தை மெருகேற்படுத்தி வருகின்றது. அந்த புகைப்படங்களில், ரம்யா பாண்டியன் ஒரு மென்மையான சேலையை அணிந்திருக்கிறார்.
இந்த போட்டோஷூட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், சேலையை அசல் பாரம்பரிய பாணியில் கட்டாமல், இடுப்புப் பகுதியை தெளிவாக காட்டும் விதத்தில் அணிந்திருக்கிறார் ரம்யா பாண்டியன். இது தான் தற்போது இணையத்தில் பெரும் ரசனைக்கு இடம் கொடுத்துள்ளது.
இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் அனைத்தையும் ரம்யா பாண்டியன் தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஸ் வெளியான 1 மணி நேரத்திலேயே அதிகளவான லைக் மற்றும் கமெண்ட்ஸினை பெற்றுள்ளது.
Listen News!