அண்மையில் வெளியாகிய காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்த ரவி மோகன் காதலிக்க நேரமில்லை தியேட்டரில் படம் பார்க்க யாரும் இல்லை என மொக்கை வாங்கி படம் படு தோல்வியை சந்தித்தது. படம் வெளியாவதற்கு முன்னரே ஜெயம்ரவி எனும் தனது பெயரினை ரவி மோகன் என மாற்றி கொண்டார்.
அவரது வாழ்க்கையில் நடந்த விவாகரத்து பிரச்சினைகள் ,படம் சரியாக ஓடவில்லை போன்ற பிரச்சனைகளை தனது வாழ்க்கையில் சந்தித்த இவர் தொடர்ந்தும் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகின்றார். ஆரம்பங்களில் பெண்களின் கனவு நாயகனாக இருந்தாலும் தற்போது இவருக்கு பெறுமதி குறைந்துள்ளது.
இந்த நிலையில் இவர் இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாடகி கெனீஷாவிற்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வாழ்த்து கூறியுள்ளார். குறித்த பதிவில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றினை போட்டுள்ளார்.
Listen News!