• Jan 13 2025

மாடர்ன் விட சாரில அழகா இருக்கீங்களே ! ஸ்ரீ லீலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

கடந்தகாலத்தில் முன்னணியாக இருந்த நடிகைகளுக்கு வயதாகுவதை தொடர்ந்து   தடற்சமயங்களில் இளம் நடிகைகள் சினிமாவில் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கி வருகின்றனர் . அவ்வாறே 2கே கீட்ஸின் பேவரட் நடிகையாக இருக்கும்  ஸ்ரீ லீலாவின் இன்ஸ்ட்டா பதிவு வைரலாகி வருகின்றது.


ஸ்ரீலீலா என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க நடிகை ஆவார். இவர் முக்கியமாக கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றுகிறார். இவர் 2019 இல் 'கிஸ்' என்கிற கன்னடமொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், சிறந்த பெண் நடிகைக்கான விருதை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் வென்றார்.


இவாறு இருக்கும் இவர்  இன்ஸ்ட்டா கிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாரே சமீபத்தில் அழகான பச்சை நிற சாரியுடன் கவர்ச்சி லுக்கில் காணப்படுகின்றார். குறித்த போட்டோவை ரசிகர்கள் இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement